நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம் எங்க தாத்தன்டா அவங்க.. பொன்னியின் செல்வனின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
வெறும் படமாக மட்டும் இல்லாமல் நம் வரலாற்றையும் உலகளவில் கொண்டு சேர்க்கப்போகிறது “பொன்னியின் செல்வன்”. இது உறுதி.
தமிழர் வரலாற்றை பரை சாற்ற இதுவெய் ஒரு நல்ல வாய்ப்பு. தமிழ் வாழ்க. எங்கள் தாத்தன் ராஜ ராஜ சோழன் என்று கர்வமுடன் சொல்வோம்.
சோழர்களின் காலம் பொற்காலம். தமிழன் என்று சொழிக்கவே பெருமை படனும்.
Viral Video: