சொன்ன மாதிரியே மெலீனா படம் தான் போலையே.. ஒரு வேலை அடிச்சிருப்பானோ கிஸ். கிறிஸ்டி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு வழியா எல்லாரும் எதிர்பார்த்த கிறிஸ்டி ட்ரைலர் வந்துடுச்சு. இந்த பத்ம தான் மாளவிகா மோகனன் என்னும் நடிகையை முழுசா வெளியில் கொண்டுவரவுள்ளது. இதுவரை அவங்க பண்ணின படம் எல்லாம் அவங்களுக்கு பெரியளவு screen ஸ்பேஸ் இருந்ததில்லை. ஆனால் இந்த படகில் இவங்க தான் எல்லாமே. பார்ப்போம் எப்படி இருக்குன்னு.
பல வருடங்களுக்கு முன்னாடி வந்த ஒரு படம் மெலீனா, அதுபோன்று நிறைய தமிழ் படங்களும் வந்திருக்கு ஆனால் எதுவுமே மெலீனா அளவுக்கு இருந்ததில்லை காரணம் நம்ம எடுத்து எல்லாம் முகம் சுளிக்கும்படி எடுத்த டேப்லட் படம். கதை என்னவென்றால் ஒரு வயது குறைந்த பையன் அவரை விட வயதில் அதிகமுள்ள பெண்ணை காதலிப்பது தான்.
ஸ்டுடென்ட் - டீச்சர் பிலேவா அல்லது அக்கா -தம்பியா என்பது பற்றி தெரியவில்லை. அக்கா தம்பி என்றால் கூட பிறந்தவர்கள் அல்ல அதாவது பக்கத்து வீடு சிம்ம பையன், பக்கத்து வீட்டு அக்கா அந்த மாதிரி இருவர் பார்வையிலும். மாளவிகா மாதிரி ஒரு பொண்ணு இருந்தா கண்டிப்பா லவ் பண்னனும் என்று தானே தோன்றும், ஏனென்றால் அவ்வளவு அழகாக.
அந்த சின்ன பையன் காதலை சொன்னவுடன் மாளவிகா என்ன சொல்கிறார் என்பதில் இருக்கிறது இந்த கதையின் வெற்றி, அதற்குமுன் எப்படியும் ரொம்ப பன்னா ஜாலியா போய்விடும், ஆனால் அதற்குப்பின் தான் இருக்குது டி-டே. மாத்தியூ தாமஸ் சூப்பரா பன்னிருக்காரு, லியோ படகில் கூட முக்கியமான கதாபாத்திரம். பார்ப்போம் என்ன பண்ண போகிறார் என்று.
Video: