செம்ம லவ்வு.. கரெக்ட்டா ஹீரோயின் சட்டையை கழட்டும்போது.. துல்கர் சல்மான் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
மற்ற மொழி சூப்பர்ஸ்டார்ஸ் எல்லாம் டைரக்ட் பாலிவுட் படம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க மார்க்கெட் அப்டியே உயர்ந்துகொண்டே போகுது. நம்ம ஹீரோஸ் அந்த மாதிரி எதுவும் ட்ரை பண்ணலியேன்னு ஒரு வருத்தம்.
அப்படி எதாவது முயற்சி செய்த தான் நம்மளும் பாலிவுட்க்கு நிகர் என்று உலக சினிமாக்கு சொல்ல முடியும். முதன்முதல் படியா மலையாளத்துல இருந்து துல்கர் சல்மான் வெச்சுருக்காரு.
இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் எல்லாமே வேற லெவல் தான். சமீபத்தில் எந்த நடிகருக்கும் இல்லாத ஹிட் ratio இவருக்கு இருக்கு. பாலிவுட் படங்களே ஒரு மாதிரி சுமாராக போய் கொண்டிருக்கும் போது இவர் நடித்த இந்த chup படம் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு.
இந்த படம் டீல் செய்யும் கதை டீல் செய்யும் விஷயம் இந்திய சினிமாவிற்கு புதுசு. ஏனென்றால் படம் பார்த்து review எழுதுபவர்களை கொடூரமாக கொலை செய்யும் சீரியல் கில்லர் கதை.
தற்போது அந்த படத்தில் இருந்து தான் ஒரு பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடல் கேட்கும்பொழுது அப்படியே இதயம் ஒரு மாதிரி கனமாக உள்ளது. நமக்கு பிடித்த ஒரு பெண் அருகில் இல்லையானால் எப்படி பீல் கொடுக்குமோ அப்படி. ஆனால் அதுவே கூட இருந்தால் அந்த வீடியோவில் வருவதை தான் பலர் செய்திருப்பார். அவ்வளவு ரொமான்டிக் ஆக இருக்கிறது.
கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள்.
Video: