நெகடிவ் விமர்சனம் கொடுக்கும் சினிமா விமர்சகர்களை கொடுரமாக கொலை செய்யும் இயக்குனர். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இந்தியா சினிமாவுக்கே இந்த கதை கொஞ்சம் புதுசு தான். இப்போ இணையதளம் மிகவும் வேகமாக வளர்ந்து விட்டதால், முதல் நாள் படம் பார்த்துவிட்டு விமர்சகர்கள் “நல்ல இருக்கிறது” என்று போட்டால் அந்த படம் ஹிட்டு, “நல்லா இல்லை” என்று போட்டு விட்டால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து எதுக்கு செலவு செய்யணும், அதான் OTT இருக்கே அதுல பாத்துக்கலாம் என்ற மனநிலை தான் இப்போது பெரும்பாலானோர் மனநிலை.
அதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் எவ்வளவு நஷ்டத்தை சம்பாதிக்கிறார் என்பது தெரியாத கதை.
இந்த chup படம் இதை பற்றி தான் பேசுகிறது. துல்கர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் அனைத்தும் அற்புதம். Chup and Sita Ramam, both starring Dulquer Salmaan, yet a massive difference between the two when it comes to dialogue writing and delivery. We literally have chills from Dulquer’s narration in this.
That’s such a well-cut trailer not revealing too much and not giving away a lot damn I’m hyped. இந்த ட்ரைலரில் விமர்சகர்கள் ஒரு ஸ்டார் கொடுத்தால் தலையில் ஒரு ஸ்டார் போட்டு கொடூர கொலை, 4 ஸ்டார் கொடுத்தால் அதேபோல் தலையில் நான்கு ஸ்டார்கள் போட்டு கொலை. சீரியல் கில்லர் கதை.
இயக்குனர் திரைக்கதையை சரியாக கையாண்டிருந்தால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.
An artist becoming an Assassin and knocking down the critics who are not loyal to their profession is something which looks so unique.
Viral Video: