செம்ம ரொமான்ஸ் இருக்கும் போலயே படத்துல.. ஹாட் ஸ்ரீநிதி ஷெட்டி கிளிக்ஸ் வைரல்.
இந்த ஆண்டின் இரண்டாம் முக்கியமான படம் ‘கோப்ரா’. இரண்டு வருட உழைப்பு அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. சென்ற திங்கட்கிழமை தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது.
படத்தை பற்றி பல சுவாரசிய சம்பவங்களை படக்குழுவினர் பகிர்ந்தனர்.
அதுவும் கோப்ரா படத்தின் இயக்குனரை பற்றி விக்ரம் பேசும்போது அவரின் கடின உழைப்பை பற்றி கூறினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் அதுவும் அஜய்க்காகவே என்று கூறியது அவர் இந்த படத்துக்கு போட்ட உழைப்பை குறிக்கிறது.
வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குவாராம். பேசும் 10 வார்த்தைகளில் 9 வார்த்தைகள் படத்தை பற்றியே இருக்குமாம்.
இவரின் உழைப்பு தற்போது ரிலீசான புகைப்படங்களில் தெரிகிறது. எல்லாம் நல்லா இருக்கும் பட்சத்தில் சம்பவம் confirm.
Photo Credits: Ananda Vikatan