மீனாட்சியா, மிருணாளினியா..? நமக்கு எப்போவும் ஸ்ரீநிதி தான்.. ஆனா இப்போ.. ஹாட் போட்டோஸ் வைரல்.
கோப்ரா படத்தில் மூணு ஹீரோயின். கண்ணா மூணு லட்டு திங்க ஆசையா என்று சொல்வது நினைவுக்கு வருகிறது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி செம்ம காட்ட இருக்காங்க. அதுவும் மீனாட்சி கிட்ட இப்படி எதிர்பார்கல. பார்ப்பதற்கு அப்படியே நச்சுன்னு இருக்காங்க. ஆனா யாரை பார்ப்பது என்றே தெரியவில்லை கண்ணு கண்ணா பின்னான்னு மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்கிறோம்..
கோப்ரா பிரஸ் ரிலீஸ் ஈவென்ட்ல எல்லா கேமெராவும் இவங்க மேல தான். சும்மா வளைச்சு வளைச்சு எடுத்திருக்காங்க.
லேட்டஸ்ட் போட்டோஸ்: