அன்பே ஸ்ரீநிதி.. கொல்றாங்களே.. அய்யோ யாரை பாக்குறதுன்னே தெரியலையே.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
கோப்ரா படத்தின் ப்ரோமோஷன்ஸ் முழு வீச்சில் போயிட்டு இருக்கு. சீயான் விக்ரம் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் பட்டாளம் கூடி மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது.
3 வருட இடைவெளிக்கு பின் சீயானின் படம் திரையரங்கில் வெளியாவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஏற்கனவே OTTயில் வெளியாகிய மகான் படம் சக்க போடு போட்டதால், சீயான் அதே பார்மை இந்த படத்திலும் continue செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாளைக்கு படத்தின் ட்ரைலர் வேற ரிலீஸ் ஆகிறது. எதிர்பார்ப்பு ஏற்கனவே வானளவு இருக்கிறது இந்த படத்திற்கு.