ஒரு வழியா 'கோப்ரா' பட ரிலீஸ் தேதியை அறிவிச்சுட்டாங்க. ஸ்ரீநிதி ஷெட்டி பேன்ஸ் ஹாப்பி. ஹாட் போட்டோஸ் வைரல்.
தமிழ் சினிமா பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு முன்னர் அதிகமாக எதிர்பார்க்கும் படம் ‘கோப்ரா’. இமைக்க நொடிகள், டெமான்ட்டி காலனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இயக்குனர்.
கிட்டதட்ட 1 வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தி இப்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. ஆகஸ்ட் 12ம் தேதியே வெளியாக வேண்டிய இந்த படம் சில கிராபிக்ஸ் பிரச்னை வேலைகள் முடியாததால் தள்ளி வைக்கப்பட்டு ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது.
KGF படத்திற்கு பின் எப்போடா KGF ராணியை மீண்டும் திரையில் காண்போம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி.
இந்த படத்துடன் பிசாசு 2, பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களும் வெளிவருகின்றன.