என்னடா இப்படி மிரட்டி வெச்சுருக்கீங்க.. 50 தடவைக்கு மேல் பாத்தாச்சு.. ஹாட் ஸ்ரீநிதி ஷெட்டி.. கோப்ரா வீடியோ வைரல்.

Cobra trailer video viral

அதீரா அதீரா உன் ரூபம் பல நூறா ஒரு மூச்சில் ஆளை அள்ளும் எதையும் வெல்லும் #Cobra 🐍😍🔥

சும்மாவா எழுத்துனாங்க இந்த பாட்டு சீயான் விக்ரமுக்கு. பல ரூபங்கள் இந்த ட்ரைலரிலேயே. படத்தின் எதிர்பார்ப்பு மேலும் வானளவு உயர்ந்து பிய்த்துக்கொண்டு இன்னும் மவ்ல்வ் சென்றுவிட்டது.

Cobra trailer video viral

This guy always comes with unique concepts. Even though sometimes they misfire, he still believes in concept oriented films and gives a stronger comeback next time. இந்த விஷயம் தான் சீயான் விக்ரம் கிட்ட புடிச்சதே. கதைக்கு எதாவது ஒன்று தேவைன்னா உயிரையும் கொடுப்பார் போல.

இந்த தலைமுறையின் ஒப்பற்ற கலைஞன் என்று பெருமையாக சொல்லலாம். அதுவும் இவர் வாழும் இந்த generation-ல் நாமும் வாழ்ந்து இப்படி ஒரு நடிப்பின் அரக்கனை witness செய்கிறோம் என்பதே நமக்கு பெருமை தான்.

Cobra trailer video viral

படத்தோட ட்ரைலர் இறுதியில் ஒரு அந்நியன் கனெக்ட் வெச்சுருக்காரு இயக்குனர். அதுக்கெல்லாம் திரையரங்கு என்ன ஆகப்போகுதோ என்று நினைத்தாலே..

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வியக்க வைக்கும் திரைப்படமாக அமையும் கோப்ரா என்பதில் சந்தேகமில்லை. இரண்டு வருட உழைப்பிற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்று நம்புவோம். கண்டிப்பாக பேச வேண்டியது இசைப்புயலின் பின்னை இசை.

Cobra trailer video viral

அந்த மனுஷன் எவ்வளவு வயசானாலும் எதோ ஒன்று புதுசா கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

Viral Video:

Related Posts

View all