நிச்சயித்துக்கு பின்னாடி வேற பையனோடு லவ்வா. ஹாட் அம்ரிதா ஐயர். காபி வித் காதல் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Coffee with kadhal latest video

எதுக்காக வருசா வருஷம் ரைஸ்கர்கள் அனைவரும் சுந்தர் சி படம் கேக்குறாங்கன்னு இப்போ தான் தெரியுது. அவர் படம் கலர்புல்லா இருக்கும் என்பதை எல்லாம் மீறி இந்த காலத்து பசங்க பொண்ணுக என்ஜாய் பண்ற மாதிரி இருக்கும். மாற்ற படங்களில் வர்ற மாதிரி ஒரு கதையை வைத்து த்ரில்லிங்கா, அடுத்து என நாடாகும் என்று மண்டையை பிச்சுக்கற மாதிரி படம் எல்லாம் எடுக்கமாட்டாரு.

ஹீரோ, ஹீரோயின் அவங்களுக்குள் நாடக்கும் பிரச்னை அதனால் பேமிலி எப்படி பாதிக்குது. கல்யாணம் பண்ணும் போது என்னெல்லாம் பிரச்னை வரும். லவ்ல்ல என்னென்ன பிரச்னை வரும் இதெல்லாம் சேர்த்து அழகா கலர்புல்லா ஒன்னு ப்ரெசென்ட் பண்ணுவாரு. அந்த மாதிரி படங்களை எடுக்க சுந்தர்.சினாலே மட்டும் தான் முடியும். இன்னும் 10 வருடம் ஆனா கூட அவரால் எல்லாத்தையும் சிரிக்க வேற மாதிரி ஒரு படம் பண்ண முடியும். அதுல தான் அவர் specialist.

Coffee with kadhal latest video

கொஞ்ச நாளாவே ஒரு வெற்றிக்காக ஏங்கி கொண்டிருக்கும் ஜீவாக்கும், ஜெய் க்கும் இந்த படம் மிகப்பெரிய பிரேக்கா இருக்கும் என்று நம்புவோம். கூடவே மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர்ன்னு ரெஸ்னு செம்ம ஹாட் ஹெரோய்ன்ஸ். இவங்க பத்தாதுன்னு சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, DD எல்லாம் வேற படத்தில் இருக்காங்க. காமெட்ய்க்கு பஞ்சம் இருக்காது. இவங்க எல்லார்கூடையும் யோகி பாபு, ரெடின் வேற இருக்காங்க. ஸ்ரீ காந்த்க்கு ரொம்ப நாள் கழிச்சு ஒரு பெரிய படம்.

இந்த படத்தின் புது டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல். இந்த படத்தின் கதையை நமக்கு ஒரு மூட் செட் பண்ணுது இந்த டீசர். இரண்டு ஹெர்க்கும் நிச்சயம் பண்ண பெண்களை பிடிக்கல, செகண்ட் தாட்ஸ் இருக்கு. இதை வைத்து ஒரு படம் எடுத்திருக்காரு சுந்தர். கண்டிப்பா புதுசா காமெடியா இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

Teaser:

Related Posts

View all