சுந்தர்.சி படத்தில் அம்ரிதா ஐயர்.. கிளுகிளுப்புக்கு பஞ்சம் இருக்காது போலயே.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சுந்தர் சி படம் காபி வித் காதல் எப்போ ரிலீஸ் ஆகும்ன்னு இருக்கு. அதுவும் தற்போது வெளியான போடோஸ்னாலே இன்னும் ஆர்வம் கொஞ்சம் கூடுது.
சீக்கிரம் டீசர்/ட்ரைலர் ஆவது ரிலீஸ் பண்ணுங்க சார்.
இந்த படம் ஆம்பள, கலகலப்பு vibes கொடுக்குது. எல்லாமே ரொம்ப கலர்புல்லா இருக்கு, கவர்ச்சியா இருக்கு, ஜாலியா இருக்கு. கண்டிப்பா வருஷத்திற்கு ஒரு சுந்தர் சி படமாச்சும் வேணும்.
ஜீவா, ஜெய், அம்ரிதா, மாளவிகா, DD, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, ஐஸ்வர்யா டட்டா, பிரதாப் போத்தன்ன்னு ஒரு ஊரே நடிச்சிருக்கு. யுவன் மியூசிக்.