என்ன ஆடவிட்டு கைய பாக்குறாரு ஜீவா. காபி வித் காதல் லேட்டஸ்ட் செம்ம ஹாட் வீடியோ வைரல்.
லவ் failure பாடல்கள் தமிழ் சினிமாவில் நிறைய வந்திருக்கு. பிரேக் up பாட்டு யுவனே நிறைய படங்களுக்கு போட்டிருக்காரு, அதில் பல பாடல்கள் ஹிட்டு. இப்போ காபி வித் காதல் படத்துல இருந்து தியாகி பாய்ஸ் வீடியோ அபிசியல ரிலீஸ் பண்ணிட்டாங்க. இந்த பாட்டுக்கு பின் படத்தோட ஹைப் வானளவு உயர்ந்திருக்கு. யுவனோட ஹிட் லிஸ்ட்ல இந்த பாடும் சேர்ந்திருக்கும். ‘தியாகி பாய்ஸ்’ன்னு ஆரம்பிக்கும் இந்த பாடல் செம்மயா இருக்கு கேட்க கேட்க.
நாளை இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கு, அந்த படகுக்கு இந்த வீடியோ சாங் ரொம்ப முக்கியம். காரணம் இந்த பாட்டு தான் அந்த படத்திற்கான ஒரு மூட் செட் பண்ணுது. ஜீவா, ஜெய் ரெண்டு பெரும் அன்னான் தம்பிகள் போல் தெரிகிறது படத்தில். இரண்டு பேருக்குமே லவ் failure, மீண்டும் ஒரு பெண்ணை பார்க்கிறார்களா, இல்லை flashback portion-ஆ என்பது தான் surprise.
மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர் இரண்டு பேருமே திரையில் செம்மயா இருக்காங்க. மாளவிகாக்கு இது முதல் படம், கண்டிப்பா ஒரு முத்திரை பதித்து அடுத்தும் நிறைய தமிழ் படங்களில் கமிட் அவங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்ரிதா இப்போ தமிழ் சினிமாவின் வாண்டேது ஹீரோயின், அவங்க அடுத்தடுத்து நல்ல படங்கள் பண்ணும் பட்சத்தில் ரொம்ப ஈஸியா முன்னணி கதாநாயகியா வர்ற வாய்ப்பு அவங்களுக்கு இருக்கு.
ஜீவா, ஜெய் இரண்டு பேருக்குமே hate ரசிகர்களிடத்தில் இருந்து கிடைத்ததே இல்லை. இவங்களுக்கு ஒரு பிரேக் தேவை. ஜீவா எப்படிப்பட்ட படங்கள் எல்லாம் நடிச்சவரு. இந்த படம் ஹிட் ஆவதன் மூலம் தான் அடுத்தடுத்து இவர் கமிட் ஆகி நடிச்சிட்டு இருக்கிற படங்கள் மக்கள் attention கிடைக்கும். இவரு எல்லாம் கண்டிப்பா comeback கொடுக்கணும். கோ, என்றென்றும் புன்னகை எல்லாம் இன்றும் மனதில் இருக்கிறது.
Video: