ஹீரோயின் செம்ம ஹாட்.. சுந்தர்.சி படத்தில் இது கூட இல்லனா எப்படி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
எப்போடா இந்த படம் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்திருக்கிறது படக்குழு. நவம்பர் 4ம் தேதி ரிலீஸ் அஃது. ரசிகர்களின் மனநிலை எப்படின்னா நீங்க பெரிய படம் எடுங்க எடுக்காமப்போங்க எங்களுக்கு வருஷத்திற்கு ஒரு சுந்தர் சி படம் வந்தே ஆகணும். ஏனென்றால் அவரின் முந்தைய படங்கள் ஏற்படுத்தின தாக்கம் அப்படி. ரொம்ப சீரியஸா இல்லாமல் ரொம்ப ஜாலியான ஒரு பன் ரைடா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சுந்தர் சி படம்னாலே ஹீரோயின் கிளாமர் கழட்ட என்று அணிவதும் இருக்கும். முக்கியமா காமெடிய. படத்தில் ரொம்ப சீரியஸான நடிகரை கூட காமெடி பண்ண வெச்சுருவாரு. அதுவும் இந்த படத்தின் தேவதைகள் எல்லாம் சொல்வதை கேட்கும்போது அப்படி இருக்கு, வேற லெவெல்ல பன் பண்ணிருப்பாங்க போல. குடும்ப படம் என்றாலே ஒரு சில அம்சங்கள் இருக்க வேண்டும், அதெல்லாம் இந்த படத்தில் மிஸ் ஆகாமல் இருக்கும்.
இந்த வீடியோல மாளவிகா சொன்னது தான் செம்ம. இந்த படத்தை உங்க காதலியுடன் பார்க்கலாம், குடும்பத்துடன் பார்க்கலாம், தாத்தா பாட்டியுடன் பார்க்கலாம் என்பது மிகப்பெரிய ஸ்டேட்மென்ட். அப்டின்னா இந்த படத்தில் அவ்வளவு எமோஷன்ஸ் இருக்கும். சமீபத்தில் மறைந்த பிரதாப் போத்தன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காரு. இந்த படத்தின் ஜெய்,ஜீவா அன்னான் தம்பி. கூடவே ஸ்ரீகாந்த் வேற இருக்காரு.
DD சொல்லும்போது அருமையா ஒரு வார்த்தை சொன்னாங்க. இந்த காலத்து அர்பன் லவ் ஸ்டோரி என்று. இந்த காலம் என்று வந்தாலே 2கே கிட்ஸ்க்கு ரொம்ப பிடிக்கும் என்று தான் நினைக்கிறோம். அதுபோக சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா ஆகியோரும் நடிச்சிருக்காங்க.
Video: