இதுக்கு தான் சுந்தர் சி பேமஸ்.. சூப்பர் ஹாட் அம்ரிதா ஐயர்.. காபி வித் காதல் வீடியோ வைரல்.
வருடத்திற்கு ஒரு முறை சுந்தர் சி படம் அதுவும் இதுபோல ஒரு படம் வந்தால் கலகலப்பாக நண்பர்களுடன் சென்று பார்ப்பதற்கு சரியான ஜாலியான படமாக இருக்கும். எப்போதுமே த்ரில்லர், காதல், சண்டைன்னு இல்லாம இதை எல்லாத்தையும் கலந்து ஒரு கலவையா காமெடியா கொடுப்பாரு பாருங்க அதுக்குதான் இவர் பேமஸ்.
இவர் படத்துல தான் எல்லாமே இருக்கும். கதாநாயகிகளை சரியா யூஸ் பண்ணுவாரு. இலைகர்களுக்கு தேவைக்கேத்த மாதிரி கிளாமர், காமெடி எல்லாமே சரியான அளவில் இருக்கும்.
இந்த காபி வித் காதல் படத்தில் இதுவரை விடியோக்கள் பார்த்தாலே தெரியும் செட்டில் எவ்வளவு ஜாலியாக இருந்திருப்பார்கள் என்று. இவ்வளவு ஜாலியா இருந்துட்டு படம் முடிஞ்சிருச்சுன்னா நடித்த எல்லாருக்கும் கொஞ்சம் கஷ்டமா தானே இருக்கும். அது ஜெய், ஜீவா பேசும்போதே அவர்கள் முகத்தில் தெரிகிறது.
அதுவும் செட்டில் DD எல்லாம் இருந்தால் சொல்லவே தேவையில்லை, அவங்க எல்லாரையும் பேசி அப்படி சிரிக்கவெச்சுட்டே இருப்பாங்க. கண்டிப்பா அவங்களை எல்லாம் மிஸ் பண்ணுவாங்க. சுந்தர் சி மீண்டும் இந்த crewவை வைத்து இன்னொரு படம் பண்ணலாம் என்று பிளான் பன்னிற்பார் போல. நடந்தால் 2023லும் இந்த fun காத்திருக்கு. மனுஷன் மோசமான கதை இருந்தால் கூட என்டேர்டைன் பண்ணி சிரிக்க வெச்சு தான் அனுப்புவார்.
Video: