இப்படியொரு பாட்டா இந்த படத்துல.. சில வலிகள் காட்டும் வழிகள்.. யுவன் வாய்ஸ்.. வீடியோ வைரல்.
தமிழ் சினிமா அடுத்து கோப்ரா, பொன்னியின் செல்வன் மாதிரி படங்களை எதிர்நோக்கி இருக்க, காபி வித் காதல் படம் மூலமா சுந்தர் சி பெரிய சம்பவம் பண்ண போகிறார்.
சுந்தர் சி படங்கள் எப்போதுமே ரொம்ப கலர்புல்லா இருக்கும், ஜாலியா இருக்கு, அப்போப்போ செண்டிமெண்ட் காட்சிகள் வந்து மனதை ஒரு மாதிரி பண்ணும்.
இந்த படத்தை பற்றி ஆரம்பத்தில் எல்லாமே நல்லதாகவே அமைந்துள்ளது. யாருமே எதுவுமே நெகடிவ் பரப்பாமல் நன்றாக அமைந்துள்ளது. முதல் பாடலும் செம்ம ஹிட் அடித்தது. தற்போது யுவனின் குரலில் அப்படியொரு soulful பாட்டு ‘நாளைய பொழுது’ அப்டின்னு ஆரம்பிக்கும் இந்த பாடல் மனதை வருடுகிறது.
இந்த பாடல் இருவருக்கு பொருந்தும் ஒன்று யுவன் ரசிகர்கள் இரண்டு யுவனை பிடிக்காதவர்கள், அவர்களுக்கும் அவர்கள் வாழ்கையில் ஓரு சமயத்தில் இந்த பாடல் கேட்கும்போது கண்டிப்பாக பிடிக்கும் பிடிக்கும்.
வருஷம் ஒருமுறை எதாவது சுந்தர் சி படம் கண்டிப்பாக வேண்டும். அவர் படங்கள் தான் ஒரு whole குடும்ப என்டேர்டைனர் ஆக இருக்கும். சுமாரான கதை இருக்கும் படங்களில் கூட காமெடியை வைத்து எதாவது ஒரு மேஜிக் செய்துவிடுவார்.
Viral Video: