காமன்மேன் நல்ல தான இருந்துச்சு.. என்ன மிருகத்தனமா ஒரு தலைப்பு வெச்சிருக்காங்க.. முழு விவரம்.

சசிகுமாரின் 21வைத்து படம் ‘காமன்மேன்’. இந்த படத்தின் டீசர் கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன் அதாவது 2021 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

இந்த டீசருக்கு சரியான வரவேற்பு கிடைத்தது ரசிகர்களிடமிருந்து. சசிகுமாரின் குடும்ப படங்களை தாண்டி ரத்தம் சொட்ட சொட்ட ஒரு brutalஆன படம். action ரசிகர்களுக்கு பெரிய விருந்து.

காமன்மேன் நல்ல தான இருந்துச்சு.. என்ன மிருகத்தனமா ஒரு தலைப்பு வெச்சிருக்காங்க.. முழு விவரம்.

காமன்மேன் நல்ல தான இருந்துச்சு.. என்ன மிருகத்தனமா ஒரு தலைப்பு வெச்சிருக்காங்க.. முழு விவரம்.

ஆனால் இந்த படத்தின் தலைய தற்போது மாற்றப்பட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இப்போது இந்த படத்தின் தலைப்பு ‘நான் மிருகமாய் மாற’ என்று. இந்த தலைப்பே சில்கிறது படம் எப்படி இருக்கும் என்று.

கழுகு படத்தை இயக்கிய சத்திய சிவா இயக்கியுள்ளார், ஹரிப்ரியா ஹீரோயின்.

காமன்மேன் நல்ல தான இருந்துச்சு.. என்ன மிருகத்தனமா ஒரு தலைப்பு வெச்சிருக்காங்க.. முழு விவரம்.

Viral Teaser:

Related Posts

View all