வெந்து தணிந்தது காடு.. கூல் சுரேஷுக்கு இப்போ வணக்கத்தை போடு.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
![Cool suresh atest hot photos viral](/images/2022/09/25/cool-suresh-latest-video-4.jpeg)
வெந்து தணிந்தது காடு படத்தை படக்குழுவினரை விட அதிகமாக ப்ரொமோட் செய்தது யார் என்றால் கூல் சுரேஷ் தான். முதலில் இவரை கடுமையாக கிண்டல் செய்தனர், பின்னர் அதுவே ட்ரெண்ட் ஆகா மாற்றப்பட்டது. இவர் எந்த திரையரங்கு சென்று படம் பார்த்தாலும் அங்கு ஆயிரக்கனக்கான கேமராக்கள் வர ஆரம்பித்தன.
வெந்து தணிந்தது காடு என்ற தலைப்பை இவரால் தான் தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு பிரபலம் ஆனது. பெரிதளவில் படக்குழுவினர் இதற்கு செலவே செய்யவில்லை. பின்னர் படமும் ரிலீஸ் ஆனது பெரிய அளவில் கிட்டும் ஆனது. என்னடா இவ்வளவு நாள் கஷ்டப்பட்ட மனுஷனுக்கு பட தயாரிப்பு சைடில் இருந்து எதுவுமே பண்ணல என்ற கேள்வி இருக்கலாம், அதை சிம்புவிடம் ஒரு செய்தியாளர் கேட்க,
![Cool suresh atest hot photos viral](/images/2022/09/25/cool-suresh-latest-video-3.jpeg)
அதற்கு சிம்பு, எங்க சைடில் இருந்து முடிந்த அளவுக்கு எல்லாமே பண்ணி இருக்கிறோம். அவரை அடுத்து நான் நடிக்கும் படத்தில் கூட நடிக்கிறார் எண்டு புது அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், தற்போது இவரின் போட்டோஷூட் ஒன்று வைரல் ஆகி இருக்கிறது.
![Cool suresh atest hot photos viral](/images/2022/09/25/cool-suresh-latest-video-2.jpeg)
இது ஒரு சீரிஸ் என்று சொல்லப்படுகிறது. இந்த சீரிஸ் தலைப்பு STR. கூல் சுரேஷுக்கு ஜோடியாக ஆஷிகா சரண் நடிக்கிறார். இவங்க சிண்ட்ரெல்லா, மெட்ரோ 2 போன்ற படங்களில் நடித்த நாயகி. இதை இயக்குபவர் சத்யா, இவர் ஒரு ஸ்டைலிஸ்ட் என்பது அனைவர்க்கும் தெரியும், தளபதி விஜய் தீவிர ரசிகர் கூட. STR முழு பெயர் சுரேஷ் டேக்கிங் ரிவென்ஜ்.
![Cool suresh atest hot photos viral](/images/2022/09/25/cool-suresh-latest-video-1.jpeg)
Video: (கூல் சுரேஷ் ரசிகர்களுக்கு)
From the bottom of my heart, Thank You #CoolSuresh#VendhuThanindhathuKaadu#VTKBlockBuster #VTKpic.twitter.com/2vRJxvJGsj
— Baby (@singularscrolls) September 19, 2022