இந்த வயசுல இப்படி ஒரு வைப் தலைவரால மட்டும் தான் தர முடியும். முடிச்சிடலாமா… எல்லா ரெக்கார்டையும். கூலி வீடியோ வைரல்.

Coolie teaser video viral

விக்ரம்= ஆரம்பிக்கலாங்களா லியோ = ப்ளடி ஸ்வீட் கூலி = முடிச்சுடலாமா

இந்த வசீகரிக்கும் குரலுக்கும் ஸ்டைலுக்கும் தானே நாங்கள் எப்போதும் காத்துக் கொண்டு இருக்கிறோம் - 45 ஆண்டுகளுக்கும் மேலாக இதனை தக்க வைத்துக் கொண்டிருப்பது சாதாரண விஷயமில்லை. வில்லத்தனமான ரஜினி இறங்கிட்டா வெறித்தனத்துக்கு பஞ்சம் இருக்காது, என்ன ஒரு மிரட்டல் வாய்ஸ், இசை, காட்சி அமைப்பு.

Coolie teaser video viral

நெல்சன் ஒரு மாதிரி ரஜினியை கொஞ்சம் டார்க்கா காட்டினார். ஆனால் லோகேஷ் வெறித்தனமான வில்லனா காட்டப்போறார் என்று நினைக்கிறோம். இவ்வளவு நாள் அவர் படங்களில் போதை பொருட்களை மையமாக வைத்து பேசிக்கொண்டிருந்த லோகேஷ், இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக தங்கத்தை வைத்து விளையாட இருக்கிறார்.

உண்மையாக சொல்லப்போனால் லோகேஷின் முந்தைய படங்களான விக்ரம், லியோ டீசர் அளவுக்கு இல்லை என்றாலும் ரொம்ப மோசமில்லை. அது தான் உண்மையும் கூட. படம் நன்றாக வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த “கூலி” தான் அடுத்த வருடத்தின் மிகப்பெரிய வசூல் மன்னனா இருக்கப்போகிறார். 72 வயதாகியும் குதிரை இன்னும் வேகமா ஓடுது.

அதான் கெத்து இங்க.

வீடியோ:

Related Posts

View all