வெங்கட் பிரபு சம்பவம்.. அம்மோவ் அரவிந்த் ஸ்வாமி வெறித்தனம்.. கஸ்டடி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
உண்மை தான் ஜெயிக்கும் நேர்மை தான் ஜெயிக்கும் என்ன கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். இந்த கஸ்டடி படத்தின் கதை இந்த மீட்டரில் தான் இருக்கும். ஆனால் இந்த கதை 48 நேரத்துக்குள் என்ன ஆகுது என்பது தான் என்று இயக்குனர் சொல்லியிருக்காரு. ஆனால் கண்டிப்பா வெங்கட் ஒரு surprise படத்தில் வெச்சிருப்பாரு.
வெங்கட் பிரபு படம் என்றால் கொஞ்சம் ஜாலியா இருக்கும், ஆனால் இந்த படம் தான் கொஞ்சம் அராபாத்தில் இருந்தே ஒரு சீரியஸ் மோடிலேயே கொண்டு போறாங்க. மங்காத்தா படத்துக்கு பிறகு ஒரு சீரியஸ் action படத்தை பார்க்க போகிறோம். மாநாடு பேண்டஸி அதை விடுங்க.
இந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் எல்லாம் பிரமாதம் பண்ணிருக்காங்க. நாயகனாக நாக சைதன்ய, கீர்த்தி செட்டி அவங்களுக்கு வயசு 19 தான். அரவிந்த்சாமி, சரத்குமார் முக்கிய ரோல் பண்ணிருக்காங்க. சரத்குமார் நெகட்டிவ் ரோல் போல. ப்ரியாமணி முதலமைச்சரா நடிச்சிருக்காங்க. எல்லாருமே மிரட்டல்.
“உண்மை ஜெயிக்க Late ஆகும் ஆனா கண்டிப்பா ஜெயிக்கும்” 🔥 நல்லா இருக்கே ட்ரைலர் இதே விறுவிறுப்பு படத்துல இருந்துட்ட BB மெட்டிரியல் தான் பாப்போம் ✔️👍
Video: