அருள்நிதியின் டி-பிளாக் படத்தின் ப்ரோமோ வீடியோ.. கடைசில கண் கலங்க வெச்சுட்டாங்க பா.. வீடியோ வைரல்..
பிரபல தமிழ் Youtube சேனல்ன்னு எடுத்துக்கிட்டா கண்டிப்பா எரும சாணி youtube சேனல் இருக்கும். அவங்க போட்ட வீடியோஸ்னாலே அவங்களுக்கு இளைஞர் பட்டணத்தின் சப்போர்ட் அதிகம்.
ரொம்ப கஷ்டப்பட்டு இவங்க இப்போ அடுத்த லெவெலுக்கு முன்னேறி இருக்காங்க.
அருள்நிதில் நடிப்பில் வரும் ஜூலை 1ம் தேதி ரிலீஸ் ஆக போகும் படம் டி-பிளாக். இந்த படத்தை இவங்க தான் எடுத்திருக்காங்க. ஒருத்தங்களோட வெற்றி அடுத்தடுத்த படிகளை கடந்து போறது தான், அதை சூப்பரா பண்ணிருக்கு இந்த டீம்.
மேலும் இந்த படத்தின் பாட்டு, டீசர், ட்ரைலர் எல்லாமே சூப்பர் ஹிட்.
படம் ரிலீஸை முன்னிட்டு தற்போது அந்த எரும சாணி சேனல்லேயே ஒரு ப்ரோமோ ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க. காமெடியா ஆரம்பிச்சு, எமோஷனல்லா முடியுது.
வாழ்த்துக்கள் டீம் எரும சாணி.
வைரல் வீடியோ: