எவ்ளோ சந்தோஷமா இருந்து இருக்கார் மனுஷன்.. இமான் - முதல் மனைவி மோனிகா வீடியோ வைரல்..!!

D imman monika video viral

சமீபத்தில் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மிகப்பெரிய சர்ச்சை என்னவென்றால் இசையமைப்பாளர் இமான் மற்றும் முதல் மனைவி மோனிகாவின் பிரிவு பற்றி தான். அதற்கு காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்று சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவின. மேலும் நடிகை குட்டி பத்மினி கொடுத்த பேட்டி இன்னும் சூற்றை கிளப்பியது.

அந்த இன்டெர்வியூக்கு பின் சிவா மேலே ஏகப்பட்ட ஹட்ரேட். ஆனால் இது எதுவும் அவருடைய அடுத்த பட ரிலீஸை பாதிக்காது என்று நினைக்கிறோம். இவ்வளவு பிரச்சனையிலும் முதல் மனைவி மோனிகா சிவகார்த்திகேயன்க்கு ஆதரவு தெரிவித்தது இன்னும் பெரிய சர்ச்சை ஆகியது. அப்போ எதோ ஒரு விஷயம் confirm போல என்று சமூக வலைதள ரசிகர்களே நினைச்சுக்கிட்டாங்க.

D imman monika video viral

அதற்குப்பின் வந்த வீடியோக்களில் பத்திரிகையாளர்கள் சிலர் கொளுத்தி போட்டாங்க. என்ன சொன்னாங்க என்றால் இவ்வளவு பெரிய allegation சிவகார்த்தியன் மேலே வச்சிருக்காங்க, இதனால் ரசிகர்கள் பரபரப்பா இருக்காங்க ஏன் அவங்க சைடுல இருந்து இமான் சொல்றது பொய் என்று ஒரு அறிக்கையும் வரல என்று லொழுதி போட்டாங்க.

இன்னும் இணையத்தில் அந்த சூடு கூட ஆறலை. இமான் மற்றும் அவரது முதல் மனைவி இருவரும் ஜாலியா லவ் பண்ணிட்டு இருந்த வீடியோ ஒன்றை இணையத்தில் சுத்த விட்டிருக்காங்க. அய்யோ மனுஷன் அந்த பொண்ணுகூட எவ்வளவு சந்தோசமா தான் இருந்திருக்காரு என்று இணையத்தில் ரசிகர்கள் பேச்சா இருக்கு. அவரின் அந்த வீடியோ.

Video:

Related Posts

View all