கெட்டவங்க கையில தான் பணம், அதிகாரம்... என்ன இவ்வளவு விறுவிறுப்பா இருக்கு இது.. டி3 படம் ஹாட் வீடியோ வைரல்.
நடிகர் ப்ரஜின், நடிகை வித்யா பிரதீப் கடுப்புல உருவாகி இருக்கும் படம் டி3. இந்த படத்தை ப்ரஜின் ரொம்ப நம்புறாரு.
காரணம் இவர் மீண்டும் சின்னத்திரைல இருந்து பெரியத்திரைக்கு வர்றதுக்கு இந்த படம் ஒரு முக்கிய காரணமா இருக்கப்போகுது. இதுல என்ன ஆச்சர்யம் என்றால் ப்ரஜின், வித்யா ரெண்டு பேருமே சின்னத்திரைல ஒரு மிக நீல தொடரில் நடிச்சு பிரபலமானவங்க.
வித்யா பிரதீப் நிறைய படங்கள் பண்ணியும் கூட சின்னத்திரையில் மெயின் கதாபாத்திரம் எல்லாம் பண்ணாங்க.
பொதுவா சினிமா என்றாலே சின்னத்திரைக்கு போய்ட்டா பெரியாத்திரைக்கு வர்றது கஷ்டம், அப்படி தான் இவ்வளவு நாள் frame ஆகி இருந்தது.
நல்ல கதை, தரமான திரைக்கதை, நல்ல மார்க்கெட்டிங் இருந்தா போதும் எந்த படம் வேணும்னாலும் ஜெயிக்கும் அப்படிங்கிற நிலைமை இப்போ உருவாயிட்டு இருக்கு. ஏற்கனவே இவங்க ரெண்டு பேரும் சின்னத்திரையில் நடிச்சு பெரிய செல்வாக்கு இருக்கிறதால ஈஸியா குடும்ப ரசிகர்கள் புடிக்க வாய்ப்பிருக்கு.
டிரைலரும் நல்ல விறுவிறுப்பா போஃகுது. கண்டிப்பா சம்பவம் பண்ணும்ன்னு எதிர்பார்க்கிறோம்.
Viral Video: