இவங்க இரண்டு பேரும் செம்ம pair.. ஹாட் அபர்ணா தாஸ்.. அழகு அள்ளுது. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Dada latest poster viral

பிக் பாசில் பங்குபெற்றவங்களுக்கு எல்லாம் ரொம்ப நல்ல விஷயங்கள் போன வருடம் நடந்துச்சு. இந்த வருடமும் அது தொடரவேண்டும், தொடர வாழ்த்துக்கள். போன வருடம் சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் வந்து சாதிச்சவங்க லிஸ்ட் எடுத்து பார்த்தால் முதலில் இருப்பது வாணி போஜன் தான். அந்த இடத்துக்கு மற்றவர்கள் வருவது கொஞ்சம் லேட் ஆகும்.

ஆனால் அடுத்த இடத்தில இருப்பது கவின். லிப்ட் படம் கவினுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்திருக்கு. அந்த படத்தின் வெற்றியின் காரணமா அவர் அடுத்தடுத்து இரண்டு படங்கள் சைன் பண்ணாரு. ஒன்னு டாடா படம், இன்னோன்னு ஊர் குருவி. இந்த இரண்டு படமும் இந்த வருடம் ரிலீஸ் ஆகிவிடும்.

Dada latest poster viral

கவினுக்கு இந்த வருடம் மிகப்பெரிய படமா இருக்கப்போகுது என்பதில் சந்தேகமில்லை. இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி நல்ல பாக்ஸ் ஆபிஸ் பண்ணினால் அடுத்து கொஞ்ச வருடத்தில் முன்னணி ஹீரோவாக அவரை எல்லா வாய்ப்பும் இருக்கு அவருக்கு. வாய்ப்பை சரியாக உபயோகித்து கொள்ளவேண்டும். இப்போ அவர் நடித்து முடித்த டாடா படத்தில் போட்டோ ஒன்னு வந்திருக்கு, இணையத்தில் வைரல்.

இந்த படத்தில் நாயகி அபர்ணா தாஸ், பீஸ்ட் படத்துக்கு அப்புறம் இவங்களை எப்போ பாப்போம் என்று காத்துட்டு இருந்த நமக்கு இவங்க தரிசனம் மீண்டும் இந்த படம் மூலமா கிடைச்சிருக்கு. இருவருமே இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துகொண்டாள் அடுத்த பிரபலன்களாக வளம் வரலாம் தமிழ் சினிமாவில். பாப்போம் அவங்க விதி எப்படி இருக்கிறது என்று..

Related Posts

View all