ஆஹா இந்த மாதிரி சீன்ஸ் நிறைய இருக்கும் போலயே.. கவின்.. ஹாட் அபர்ணா தாஸ்.. டாடா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பிக் பாஸ் கவின் இனிமேல் சொல்லக்கூடாது நடிகர் கவின் தான் சொல்லணும் காரணம் அடுத்தடுத்து படங்கள் நடிச்சுட்டு போயிட்டே இருக்காரு. இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பிரேக் கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி. இவர் நடிப்பில் முன்னாடி வந்த லிப்ட் படம் என்னதான் OTTயில் ரெல்லேஸ் ஆனாலும் இந்த படம் இவருக்கு கண்டிப்பா தியேட்டர் ரிலீஸ் தான்.
ஒருமுறை ஒரு பிரபலம் சொன்னார் அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று இப்போ தான் விளங்குகிறது. அவர் என்ன சொன்னார் என்றால் ஒரு நடிகனை மக்கள் திரையரங்கில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவன் நடிகன் என்று கூறினார். அதனால் கவினுக்கு இந்த படம் ஒரு ஆசிட் டெஸ்ட் என்று சொல்லலாம். இந்த படம் மட்டும் எதிர்பார்த்த அளவு ஓடிருச்சுன்னா ரொம்ப செம்மையை இருக்கும் அவருக்கு.
மேலும் அபர்ணா தாஸ்க்கு இந்த படம் இரண்டாவது தமிழ் படம். மேலும் நிறைய படங்கள் கண்டிப்பா நடிப்பாங்க. இந்த படத்தில் தான் இவங்களை ஒரு முழு நீள நடிகையாக பார்க்க இருக்கிறோம். நல்ல தரமான காட்சிகள் எல்லாம் இருக்கும்போல. கவினுக்கு எது ப்ளஸ் என்றால், humor தான். இது இந்த படத்தில் நிறையவே இருக்கு.
ஒரு நடிகன் எப்போது தனக்கு என்ன வரும் என்று தெரிந்து செயல்படுகின்றானோ அப்போது அவனுக்கு ஜெயம் தான். நானும் மற்ற நடிகர்கள் போல experiment பண்றேன்னு இறங்காமல் அவரவர் அவங்களோட ஸ்ட்ரோங் zone என்னவோ அதில் என்ன வித்தியாசமா பண்ண வேண்டும் என்று யோசிக்க வேண்டும். நீங்கள் இப்போ இந்த டீசர் பார்த்து என்ஜாய் பண்ணுங்க. நல்ல கலர்புல்லா இருக்கு.
Video: