கவின் ஹீரோவா ஜெயிச்சுட்டாரு.. ஒரு சில காட்சிகள் எல்லாம் கண்ணு வேர்த்துடுச்சு. அபர்ணா தாஸ் க்யூட். டாடா பட ரிவியூ.
ரொம்ப சின்ன படம், சின்ன Concept.. Sequence of Events கூட Predictable தான்..ஆனா அதை நல்ல Writing, Casting, Performances, Bore அடிக்காத, Relatable ஆன Moments வெச்சு நல்லா Present பண்ணிருக்காங்க Team. லவ் டுடே படதுக்கு அப்புறம் ஒரு படகுக்கு லாங் ரன், அதாவது சின்ன படத்துக்கு இருக்கும் என்றால் அது இந்த படத்துக்கா தான் இருக்கும். கண்டிப்பா கவின் நீண்ட நாள் நிலைத்து நிற்க போகிறார் என்பதில் சந்தேகமில்லை.
கவின் is Clearly a Star Material.. ஆனா அதை தாண்டி ரொம்ப நல்லா Perform பண்ணிருக்காப்ல.. (Reminds Vintage Prabhudeva 😍) Esp Climax. இப்படி ரொம்ப இளம் வயதிலேயே ஒரு அப்பா கதாபாத்திரம் பண்ண ஒரு சில நடிகர்கள் யோசிப்பாங்க, அவர் கதைமேல வெச்ச நம்பிக்கை நன்றாக தெரியுது. இயக்குனர் இவரை கைவிடவில்லை.
இயல்பான Charm, Mass, ரசிக்க வெக்கற உடல்மொழி, Subtle Yet Relatable And Strong Expressions, Modulation,கதை தேர்வு, உழைப்புனு Kavin - 100%. அருவி , வாழ், டாடா னு தேர்ந்தெடுத்து நடிக்கறது ஒவ்வொன்னும் Complete ஆ வெவ்வேற Dimension உள்ள Roles.. இதுல Comedy.. He has Aced it too.. He Steals the Show in 2nd Half.. This Guy is a Terrific Actor who’ll Reach Huge Heights..
நடிகை அபர்ணா தசைக்கு செம்ம outing இந்த படத்தில், கண்டிப்பா இந்த மாதிரி இன்னும் நிறைய படங்கள் பண்ணுவாங்க. ஷி has Done a Fabulous Job. She’s Delivered a Great Performance, and mainly It’s a Great Idea To make her dub for her Portions.. The call Has worked really well in the favour of the film.. All Others have done their part well and Good Casting choices..👍
Technically உம் நல்ல Pleasant Visuals, நல்ல Music, ரெண்டு பாட்டு நல்லாருந்துச்சு.. BGM was Good.. படம் கடைசியா முடிஞ்சு வீட்டுக்கு போறப்ப ஆடியன்ஸ் தர்ற Feel ரொம்ப முக்கியம்.. அந்த வகைல The Placement, Lyrics, Tune, Yuvan uh பாட வெச்சதுனு Climax Song has Worked Wonder for this Film.
2nd Half ல அங்கங்க சில Portions Clichéd ஆ இருந்தது, 1st Half ல சில Emotions ஒட்டாதது, சின்ன Logical Questions, Overall ஆ Predictable ஆன கதைனு சின்ன குறைகள் இருந்தாலும் That doesn’t Affect the Overall Experience Much.. முதல் படத்துக்கு இது ரொம்பவே நல்ல ஒர்க் தான்..
Rating: 3.75/5