நாங்க உங்கள விட நல்லா இருந்தா பிடிக்காதுல.. ஹாட் அபர்ணா தாஸ்.. டாடா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு வழியா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தது இருந்த ஒரு நல்ல படமான டாடா படத்தின் ட்ரைலர் இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு. பரவலா ரிலீஸ் ஆன கொஞ்ச நேரத்துலையே 1 லட்சம் பார்வையாளர்களை கடக்கபோகுது. கவினுக்கு இந்த படம் ஒரு நல்ல படமாக மையும். அபர்ணா தாஸ்க்கு இது செகண்ட் outing. இந்த படத்தில் தான் அவங்க முழு நீள நாயகியா வர்ராங்க.
இரண்டு பேருக்குமே முக்கியமான படமா இருக்கப்போகுது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கவினுக்கு ரொம்ப முக்கியமான படம். இந்த படத்தின் வரவேற்பை வைத்து தான் இவரோட அடுத்த படத்தோட ஓப்பனிங் பெருசு ஆகும், இல்லையென்றால் மீண்டும் ஒவ்வொரு புதுமுக நடிகர் போலையே தான் இருக்கும். இவருக்கு இது ஜாலியான படம்.
போன வருடம் ஜாலியான ஒரு படம் என்றால் பேச்சிலர் படத்தை சொல்லலாம். அதாவது லவ் ஸ்டோரில. இந்த படத்தை extended வெர்சன் என்றால் டாடா படத்தை சொல்லலாம். கவின், அபர்ணா இரண்டு பேரும் லவ் பண்றாங்க பின்னர் குழந்தை பிறந்ததா என்று தெரியவில்லை ஆனால் ஒரு குழந்தையுடன் கவின் இருக்கும்படி காட்சி இருக்கிறது ஆனால் அபர்ணா இல்லை.
முதல் பாதியில் செம்ம பிலே பாய்யா இருப்பார் போல கவின், பின்னர் அபர்ணா தாஸ் கூட காதல் அவங்களுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை பின் இவர் தான் குழந்தையை பார்த்து கொள்கிறார். இரண்டாம் பாதி எல்லாம் ரொம்ப பீல் குட்டா இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் பசங்க பொண்ணுக ஜாலியா பொய் பார்த்துட்டு வரலாம்.
வீடியோ: