அருள்நிதினால மட்டும் தான் இது முடியும்.. எதிர்பார்ப்பு கூடுது.. மிரட்டும் டைரி வீடியோ வைரல்.

Dairy movie trailer video viral

தமிழ் சினிமா இயக்குனர்கள் த்ரில்லர், மிஸ்டரி இதுபோன்ற கதை யோசிச்சாலே அருள்நிதி தான் அவங்க minduக்கு வருவார் போல.

Back டு Back டு Back த்ரில்லர் படங்கள். சமீபத்தில் அவர் நடிச்சு வந்த டி-பிளாக் படமும் ஹிட்டு, இப்போ வந்த தேஜாவு படமும் செம்ம ஹிட்டு அடுத்து டைரி படத்தில் மிரட்ட இருக்கிறார். டைரியின் எதிர்பார்பு கூடுகிறது. ஒளிப்பதிவு இசை கலர் டோன் எடிட்டிங் அனைத்தும் அருமை.

Dairy movie trailer video viral

Dairy movie trailer video viral

Dairy movie trailer video viral

Trailer இருக்கும் வேகம் முழு படத்தில் இருந்தால் படம் பெரிய அளவில் வெற்றிபெரும்.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தாண்டா போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளரின் அடுத்த தயாரிப்பு. தரமா இருக்கும் என்று நம்புவோம்.

Trailer:

Related Posts

View all