தேக்கு கட்ட! இதுக்கு மேல காட்ட ஏதும் இல்ல போல, 6 பாக்ஸ்! உள்ளாடை கலக்கும் எஸ்.டி.ஆர் பட நடிகை டயானா எரப்பா ஹாட் கிளிக்ஸ்.
பிகினியில் கலக்கும் எஸ்.டி.ஆர் பட நடிகை.. டயானா என்றும் அழைக்கப்படும் டயானா எரப்பா நடிகை மற்றும் மாடலாக பணிபுரிகிறார. இயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் கதாநாயகியாக அறிமுகமானார். கல்லூரி முடித்தவுடன் மாடலிங் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவே கிங்ஃபிஷர் காலண்டர் போன்ற முன்னணி மாடல் பிராண்டுகளுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
பின்னர் அவர் சிறந்த இந்திய ஆடை வடிவமைப்பாளர்களான மனிஷ் மல்ஹோத்ரா, தருண் தஹிலியானி மற்றும் அனிதா டோங்ரே ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். மிலன் ஃபேஷன் வீக், துபாயில் நடந்த ஸ்பிளாஸ் ஃபேஷன் ஷோ, கொழும்பில் பேஷன் வீக் போன்ற பல சர்வதேச நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் மற்றும் பல கிழக்கு நாடுகளில் மேலும் சில ராம்ப் ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டில், இந்திய திரைப்பட இயக்குனர் மணிரதம் செக்க சிவந்த வானம் திரைப்படத்தை தொடங்கினார். செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவுக்கு புதிய ஜோடியை தேடிய போது இவர் இயக்குனரின் கண்களில் பட மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை..
சமூக ஊடகங்களில் எப்பொழுதும் தனது அரைநிர்வாண கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி பார்வையாளர்களை கதற விடுவார். தற்போது பிகினியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மொத்தமாக ஆஃப் செய்து விட்டார்.