அருள்நிதி நடிக்கும் 'டி-பிளாக்' படத்தின் முரட்டு fun ப்ரோமோ 😂😂😂.. வீடியோ வைரல்..!

அருள்நிதி நடிக்கும் டி-பிளாக் படத்தின் லேட்டஸ்ட் ப்ரோமோ பயங்கர ட்ரெண்டிங் youtubeல. எருமசாணி youtube சேனல் எதனால ஹிட் ஆச்சோ, அதயே வெச்சு ஒரு ப்ரோமோவா பண்ணிருக்காங்க.

‘Hi Aunty’ is not a word, it’s an emotion 😂

அருள்நிதி நடிக்கும் 'டி-பிளாக்' படத்தின் முரட்டு fun ப்ரோமோ 😂😂😂.. வீடியோ வைரல்..!

அருள்நிதி நடிக்கும் 'டி-பிளாக்' படத்தின் முரட்டு fun ப்ரோமோ 😂😂😂.. வீடியோ வைரல்..!

அருள்நிதி நடிக்கும் 'டி-பிளாக்' படத்தின் முரட்டு fun ப்ரோமோ 😂😂😂.. வீடியோ வைரல்..!

மேலும் படத்தை பற்றி சொல்லணும்ன்னா நேத்து தான் பிரீமியர் ஷோ போட்ருக்காங்க. பார்த்தவங்க எல்லாருமே படம் செம்ம சூப்பர் த்ரில்லரா இருக்கு அப்படிங்கிற கருத்தை தான் தெரிவிச்சிருக்காங்க.

டி-பிளாக் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

Viral Sneak Peek:

Related Posts

View all