ச்சீ..என்ன கன்றாவி இது? கருப்பு நிற உள்ளாடை! ரசிகர்களை அடிமை ஆக்கும் விஜய் டிவி DD ஹாட் கிளிக்ஸ்.
ஒட்டுமொத்த இந்திய சினிமாபோல்/ டெலிவிஷன் சிறந்த தொகுப்பாளினி யார் யார் இருக்கிறார்கள் என்று எடுத்து பார்த்தால் கண்டிப்பா இவங்க பெயர் இல்லாமல் இருக்காது. அதுவும் சவுத் சினிமா என்று எடுத்துப்பார்த்தால் கண்டிப்பா டாப் 5ல இருப்பாங்க. அதுவும் தமிழ் சினிமா என்றால் ஒன் ஒன் ஒன் நம்பர் ஒன் என்று தான் சொல்லணும்.
அடேய் யாரை பற்றி டா அவங்க பெயரே சொல்லாமல் பேசிட்டு இருக்கீங்க என்று தானே நினைக்கிறீங்க, அவங்க வேற யாரும் இல்ல நம்ம DD தான். எங்களுக்கு தெரிஞ்சு ஒரு முகத்தை தினம் தினம் குழந்தையாக இருக்கும் பொது இருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என்றால் அது DDயின் முகம் தான். அவங்ககூடையே தான் சேர்ந்து வளர்ந்துக்கிட்டு இருக்கோம்.
இவர்களுக்கும் பிட்னெஸ், ஆரோக்கியம், உடல் வலிமை எல்லாம் இன்டெரெட்ஸ்ட் அதிகம். அதனால் தான் நாட்கள் ஆக ஆக அவங்க மட்டும் அழகா ஆகிட்டே போறாங்க. அவங்க மனதில் எவ்வளவு வருத்தம் இருந்தாலும் முகத்தை பார்த்தாலே ஒரு பாசிட்டிவ் வைப்ஸ் தான். அப்படி ஒரு அழகான முகம். இவங்களோட ரீசன்ட் போட்டோஷூட் எல்லாம் தான் இப்போ வைரல்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி பிக் பாஸ் வந்தாங்க, இவங்களோட பேச்சு, அந்த தோரணை எல்லாம் செம்ம கெத்தா இருக்கும். அது பண்ணனும் என்று பண்ணமாட்டாங்க ஆனால் தலைவர் சொன்ன மாதிரி கூடையே பிறந்தது. இப்போ இவங்களோட ரீசன்ட் போட்டோஷூட்ஸ் பாருங்க, நாங்க மேல சொன்னது எல்லாம் உண்மைன்னு நீங்களே சொல்லுவீங்க.