கையில் சரக்கு! உடம்பில் அரைகுறை ஆடை! மோசமாக மாறிய விஜய் டிவி DD Hot Clicks!
இந்திய சினிமாவின் டாப் 10 தொகுப்பாளினி யார் என்று லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பா அந்த லிஸ்டில் திவ்யதர்ஷினி இருப்பாங்க. 90ஸ் கிட்ஸ்க்கு இவங்க ரொம்ப பேவரைட். இவங்க தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள், இவங்க நடித்த சீரியல்கள் எல்லாம் பார்த்தே தான் நாம் வளர்ந்தோம். இவங்க ஒரு தொகுப்பாளினி லெஜெண்ட் என்று சொல்லலாம்.
ஒரு சில டிவி எல்லாம் இவங்க தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்காகவே ஓடி ஹிட் அடித்தது எல்லாம் பல நிகழ்ச்சிகள் இருக்கு. இவங்க ஒரு தொலைக்காட்சிக்கு தத்துப்பிள்ளையாக கூட இருந்தாங்க. அவங்க நடத்திய பெரிய நிகழ்ச்சி எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியது இவங்களா தான் இருப்பாங்க.
அதுமட்டுமில்லாமல் தமிழ் நட்சத்திரங்கள் பல பெரிய ஹீரோஸை நேர்காணல் எடுத்த பெருமை இவர்களையே சாரும். ஏன் ரஜினி, கமல் இருவரையும் வைத்து ஒரு குட்டி இந்தெர்விஎவ் கூட தொகுத்து வழங்கிருக்காங்க. இவங்க ஈப்போ போடும் புகைப்படங்கள் எல்லாம் பார்த்தால் ஒன்று மட்டும் தோன்றுகிறது.
இவ்வளவு அழகை வைத்துக்கொண்டு ஏன் இவங்க சினிமா பக்கம் போகாமல் சின்னத்திரையோடு மட்டும் இறந்துட்டாங்க என்ற வருத்தம் உண்டு. கண்டிப்பா முன்னாடி போயிருந்தா பிரியா பவானி சங்கர் மாதிரி ஒரு 25 படமாவது நடிச்சிருக்கலாம். உங்களுக்கு இந்த புகைப்படங்களை பார்த்தால் அப்படி தோணல, நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க.