என்ன இப்படி இருக்காங்க.. கிளாமரும் சரி, அந்த விஷயமும் சரி.. மிரட்டுறாங்க தீபிகா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் கதாநாயகி யாரென்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் தீபிகா படுகோனே என்று. ஏனென்றால் அத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கிறார், இன்னும் அவங்க தான் நமபர் 1 கதாநாயகி. சமீபத்தில் தான் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். இன்னைக்கு அவங்க 37வது பிறந்தநாளை கொண்டாடுறாங்க.
பாலிவுட்டில் இவங்க என்ட்ரிக்கு பின் தான் நடிகைகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது யார் நம்பர் 1 என்று. இவங்க ப்ரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப் மற்றும் சில நடிகைகள் எல்லாம் பீக்கில் இருக்கும்போதே இவங்க நம்பர் 1 கதாநாயகியை வளம் வந்தவங்க. அவங்க எல்லாம் இப்போ ஒரு சில படங்கள் தான் பண்ணிட்டு இருக்காங்க, ஆனா இவங்க இப்போவும் பீக்.
இந்திய சினிமாவில் பாட்ஷா ஈன்றாள் ஷாருக் கான் தான். நீண்ட இடைவெளிக்கு பின் அவர் நடிப்பில் வெளிய இருக்கும் படம் பதான். அந்த படகின் கதாநாயகி இவங்க. பின்னர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே, அந்த படத்தின் கதாநாயகியும் இவங்க தான். அதில் இவங்க சூப்பர் ஹீரோயின். பிரபாஸ் சலார் படம் முடிந்தபின் இது ஆரம்பம் ஆகிவிடும்.
முக்கியமான இரண்டு படங்களில் இவங்க நடிக்கிறாங்க என்றாலே தெரியுதில்ல இவங்க லீக்ல இப்போ எந்த கதாநாயகியும் இல்லனு. இந்த வரிகள் தான் நினைவுக்கு வருது அப்போனேன்ட்டா ஆளே இல்ல சோலோ ஆயிட்டேன் என்று. இப்போவும் சின்ன பொண்ணு மாதிரி அப்படி இருக்காங்க. இவங்களுக்கு எல்லாம் வயசே ஆகாது போல.