தீ தீபிகா... இவ்வளவு வயசானாலும்.. கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் செமத்தியா இருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
எப்படி நம்மூர்ல திரிஷா, நயன்தாரா வந்து முதன்மை கதாநாயகிகளா இவ்வளவு நாள் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கிறாங்களோ அந்த மாதிரி பாலிவுட்டில் யாரென்று பார்த்தால் சின்ன குழந்தை கூட சொல்லும் அது தீபிகா படுகோனே தான் என்று. எவ்வளவு வருடம், எவ்வளவு படங்கள், எவ்வளவு சூப்பர்ஹிட் அதையெல்லம் தாண்டி இளம் கதாநாயகிகளுக்கே tough கொடுக்கிறாங்க.
சமீபத்தில் SRK கூட இவங்க நடிச்ச பதான் படம் வந்துச்சு, சும்மா வெறித்தனமா ஓடிட்டு இருக்கு. எங்க boll ywood ஐஸ் back என்று ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் இருக்காங்க. தமிழ், தெலுங்கு சினிமாவில் நீண்ட நாள் நிலைச்சு நிற்பது எவ்வளவு பெருசோ அதைவிட பெரியது பாலிவுட் சினிமாவில் நிலைத்து நிற்பது. கரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும்.
தெரியாதவங்க இதை படிங்க. தமிழ் படம் என்றால் இப்போ தமிழ்நாடு, தெலுங்கு என்றால் தெலுங்கானா, ஆந்திரா, மலையாள படங்களை கேரளாவில். ஆனால் ஹிந்தி பேசும் அணைத்து ஸ்டேட்களிலும் bollywood சினிமாவை பார்ப்பாங்க. டெக்னாலஜியோட மேனேற்றதால் இப்போ சவுத் சினிமா தான் பாலிவுட்டை விட இப்போது முன்னாடி இருக்கிறது என்பது வேற விஷயம்.
தீ தீபிகா என்று சும்மா சொல்லல சும்மா தீ மாதிரி தான் இருந்தாங்க. படம் பார்த்தவர்களுக்கு அவங்களோட ரூமை புரிய வாய்ப்பிருக்கிறது. இப்போவும் இவ்ளோ சிக்குன்னு இருக்காங்க என்றால் அதற்கு காரணம் ஒரே விஷயம் தான் பிட்னெஸ். ரன்வீர் சிங்கும், இவங்களும் பயங்கரம் கபில் கோல்ஸ் பண்றாங்க. மேலும் நிறைய படங்கள் நடிக வாழ்த்துக்கள்.