ப்ரொபேர் sequel.. சும்மா அலற விட்டாங்க டிமாண்ட்டி காலனி பார்ட் 2 வீடியோ வைரல்.. ஹாட் பிரியா பவானி சங்கர்.

Demonte colony 2 trailer video

டிமாண்ட்டி காலணியோட எங்க ரிவியூ: படத்துல திகில் காட்சிகளுக்கு பஞ்சமேல்லை. சும்மா அரட்டிவிட்றுது. கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம். இல்ல இன்னொரு தடவை கூட பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முக்கியமா பேய்ப்படங்கள் என்றால் மினிமம் கியாரண்ட்டி என்கிற ஐயன் வள்ளுவன் வாக்கை நிலைநாட்டியிருக்கும் மற்றுமொரு படம் என்று கூறலாம். அந்தளவு தரம்.

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை இருக்கு என்று இயக்குனர் அப்போது சொல்லும்போதே எப்போ வரும் என்று ரொம்ப ஆவலுடன் காத்திருந்தோம். அதற்குப்பிறகு அவர் பெரிய ப்ரொஜெக்ட்ஸ் sign பண்ண ஆரம்பிச்சுட்டாரு. அதுவும் இமைக்கா நொடிகள் படம் எல்லாம் வேற லெவல். அவர் ரொம்ப பெருசா சொதப்புனதே கோப்ரா படத்தில் தான்.

Demonte colony 2 trailer video

காரணம் கோவிட் என்றாலும், இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம். அதற்குப்பிறகு இந்த இயக்குனர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இப்போ பாருங்க, அடுத்த கொஞ்ச நாளில் அவரோட potential காட்ட தரமான இவரோட அடுத்த படைப்புதான் வந்துட்டார். இந்த படம் கண்டிப்பா ஒரு ப்ரொபேர் sequel ஆக இருக்கும் என்று நினைக்கிறோம்.

இந்த படத்தில் முக்கியமா நடிகை ப்ரியா பவானி சங்கரை சுற்றி தான் நடக்கும் போல. மேலும் அருள்நிதிக்கு இரட்டை வேடம் என்று நினைக்கிறோம். ஏனென்றால் நீங்களே பாருங்க, உங்களுக்கும் அப்படி தோன்றுகிறது என்றால் சொல்லுங்க. அதில் ஒரு ஷாட் இருக்கும் பாருங்க கடைசியில் வில்லன் கூட ஒரு பேசிங். சும்மா மிரட்டி விட்டிருக்காரு இயக்குனர்.

Video:

Related Posts

View all