என்னடா லுக்கே ஒரு மார்க்கமா இருக்கு.. மிஷ்கின் தம்பி எடுத்த படம்.. ஹாட் பூர்ணா.. வீடியோ வைரல்.

Devil poorna video viral

இந்த படத்தை இயக்கியவர் மிஷ்கின் தம்பி என்றால் நம்ப முடிகிறதா. நம்பி தான் ஆகவேண்டும். இவர் இதற்கு முன்னே ஒரு சூப்பர் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கார். திரையரங்கில் நிறைய பேர் பார்க்கவில்லை என்றாலும் OTTயில் பார்த்திருப்பாங்க. அந்த படத்தின் பெயர் சவரகத்தி. இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் ராமை வைத்தே சூப்பர்ஹிட் கொடுத்தவர்.

இப்போது டெவில் என்ற த்ரில்லர் படத்துடன் மீண்டும் ரீ என்ட்ரி. இந்த முறை கொஞ்சம் பிரபலங்களை வைத்து. விதார்த், பூர்ணா தான் முக்கிய ரோலில் நடிக்கிறாங்க. இயக்குனர் மிஷ்கின் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். Thrigun (அ) அருண் முக்கிய ரோலில் நடிக்கிறார், சுபஸ்ரீ என்ற நடிகையும் நடிச்சிருக்காங்க.

Devil poorna video viral

இந்த படத்தின் புது ப்ரோமோ இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு. ரொம்ப ஸ்ட்ராங்கான கன்டென்ட் என்று நினைக்கிறோம். பூர்ணா, விதார்த் இருவருமே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறவங்க. கண்டிப்பா இந்த படமும் பேசும் என்று நம்புவோம். பூர்ணாவை இன்னும் நிறைய படத்தில் பார்க்க விரும்புகிறோம்.

Video:

Related Posts

View all