என்னா shape டா.. தனுஷ் நாயகியின் மிரட்டல் ஒர்கவுட்.. வேர்த்து விறு விறுக்க.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து தனுஷுக்கு அடுத்த ரிலீஸ் வாத்தி. தெலுகு இயக்குனர் venky atluri கூட முதன்முறையா கைகோர்த்து.ஒரு படம்.
இதற்கு முன்னர் இருந்த நடிகர்கள் அதுபோல பண்ணினதில்லை. இந்த தலைமுறை முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் வேற மொழி இயக்குநர்களோடு சேர்ந்து படம் செய்வது பல விண்டோ ஓபன் செஞ்சு விடுது.
அந்த தனுஷ் படத்தில் நாயகியாக ரொமான்ஸ் செய்பவர் சம்யுக்தா மேனன். இவங்களை எங்களுக்கு எரிடா அப்டின்னு ஒரு மலையாள படம் மூலமா அறிமுகம். நாசர் கூட நடிச்சிருப்பாங்க.
அந்த படத்துலையே செம்ம swag, ஸ்டைலிஷ் வேற லெவெல்ல பேரபோர்ம் பண்ணிருப்பாங்க, அதை தொடர்ந்து ப்ரிதிவிராஜின் கடுவா படம் அதிலும் சூப்பரா நடிச்சிருக்காங்க. இப்போ சமீபத்தில் வெளியான பிம்பிசாரா படம் அதிலும் இவங்க ரோல் ரொம்ப கச்சிதமா இருக்கும். ரொம்ப பிட்னெஸ் முக்கியம் கொடுக்கிற சில நடிகைகளில் இவங்களும் ஒருவர்.
வித்தியாச வித்தியாசமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல்.
வீடியோ: