இவ்ளோ அழகா வாசிக்கிறாரு.. எல்லா திறமையும் ஒரு மனுசனுக்கு இருக்கும்னா அது தனுஷ் தான். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இன்று தனுஷின் 39வது பிறந்தநாள், இதை முன்னிட்டு நடிகர் பிரசன்னா இதுவரை யாரும் பார்த்திடாத தனுஷ் வீடியோ ஒன்றை பதிவு செய்து,
Wishing only greater heights and even greater happiness to my dear bro @dhanushkraja ❤️💐 and what more beautiful can u share to his fans on his birthday…🤩 bro don’t kill me for sharing this. I kept it too long for just myself 🥰
இந்த விடியோவை பதிவு செய்துள்ளார்.
அடுத்து தமிழ் சினிமாவில் ஆஸ்கரை வெல்லும் அளவுக்கு திறமை உள்ள ஒரு நடிகர் என்றால் தனுஷ் என்று திமிராக கூறலாம்.
திறமை இருந்தா யார் வேணாலும் ஜெயிக்கலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இவர்.
Happy Birthday Dhanush..!
Viral Video:
Wishing only greater heights and even greater happiness to my dear bro @dhanushkraja ❤️💐 and what more beautiful can u share to his fans on his birthday...🤩 bro don't kill me for sharing this. I kept it too long for just myself 🥰 pic.twitter.com/jU0eWffhkK
— Prasanna (@Prasanna_actor) July 28, 2022