வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டிய தனுஷ்.. பக்கத்தில ஒரு பாப்பா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் அடைப்பிடிப்பு நேற்று பூஜையுடன் ஆரம்பித்தது. இந்த படம் தான் எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் காத்து கிடந்தனர். அருண் மதீஸ்வரன் அவர் எப்படிப்பட்ட இயக்குனர் என்று ராகி, சாணி காகிதம் படம் மூலமாக நிரூபித்தார். அதனால் இந்த படத்துக்கு hype ஏற்கனவே வானளவு இருக்கிறது. எப்படியும் இவர் படங்களில் இவர் திரைக்கதைக்கு கொடுக்கும் டீரீட்மென்ட் சற்று வித்தியாசமாக தான் இருக்கும்.
அதுவும் இவருடன் தற்போது தனுஷ் சேர்த்துள்ளதால் தான் அந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்குறது இந்த படத்தை. ஏற்கனவே இந்த பேனரில் பண்ணிய மாறன் படம் அவ்வளவாக செல்லவில்லை, அதனால் மீண்டும் ஒரு தரமான படம் பண்ணுவோம் நீங்களே தயாரிங்க என்று தனுஷ் இந்த படத்தை கொடுத்திருக்கலாம்.
இந்த படத்தின் மோஷன் டீசர் வெளியான நாள் முதல் இது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அவ்வளவு ஆவல். மேலும் இந்த படத்திற்காக இவர்கள் தேர்ந்தெடுத்த கதாபாத்திரம் எல்லாம் வேற லெவல். எல்லாருமே நடிப்பில் அவர்களை நிரூபித்து காட்டியுள்ளனர். நேற்று நடந்த பூஜையின் சில போட்டோஸ் வைரல்.