தன் மகன்களுடன் கிரிக்கெட் விளையாடிய தனுஷ்.. அந்த பொண்ணுக யாரு? போட்டோஸ் வைரல்..!
நேற்று தனுஷின் இளைய மகன் லிங்காவின் பிறந்தநாள். 12வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இந்த குட்டி பையன்.
நேற்று தன் மானின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் தன்னுடைய நேரத்தை முழுவதுமாக அவர்களுடன் செலவிட்டு என்ஜோய் பண்ணியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் நண்பர்கள், சகா நடிகர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர். இந்த போட்டியில் அசுரன் படத்தில் தனுஷ் மகனாக நடித்த கென் கருணாசும் கலந்துகொண்டு விளையாடியிருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வைரல்.
Insta Post: