மீண்டும் ஒன்னு சேருவாங்க போல தனுஷ் ஐஸ்வர்யா. கடவுள் இருக்காரு குமாரு. ஹாட் போட்டோஸ் வைரல்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரொம்ப சின்ன வயசா இருக்கும்போதே லவ் பண்ணி, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்டாங்க. சூப்பர்ஸ்டாருக்கே மாப்பிளை என்ற கெத்து எப்போவும் தனுஷ் கிட்ட இருந்தது. திடீரென்று இருவரும் கடந்த ஜனவரி மதம் எங்களுக்குள் செட் ஆகல நாங்க பிரிகிறோம் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டனர். ரசிகர்களுக்கு சரியான அதிர்ச்சி என்னடா இப்படி ஆயிடுச்சேன்னு. சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கும் கவலை, அய்யோ இதனால் தலைவர் சோகமா இருப்பாரேன்னு.
பின்னர் இவர்கள் அடிக்கடி மீட் செய்து வந்தனர். அந்த புகைப்படங்களை நாம் பார்த்தோம். என்னதான் ஐஸ்வர்யா சைக்ளிங், உடற்பயிற்சி என்று தன்னை திசை திருப்ப பார்த்தாலும், என்னதான் தனுஷ் பல படங்கள் நடித்து திசை திரும்ப நினைத்தாலும் 14 வருட இல்லற வாழ்க்கை அப்படி முடிக்க கடவுள் விட்டுவிடுவாரா என்ன? குழந்தைகள் மூலம் அடிக்கடி சந்தித்து தான் வந்தனர்.
தற்போது ஊடங்கங்களில் வரும் செய்தி என்னவென்றால் இருவரும் சேரப்போகின்றனர் என்று நியூஸ் வந்த வண்ணம் இருக்கிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை. ஆனால் இந்த விவாகரத்து விவகாரம் வந்த பின் இருவரும் பிரிந்த பின்னர் கண்டிப்பாக ஒருவருக்கொருவர் மிஸ் செய்திருப்பர். அழகான இரண்டு குழந்தைகளே காரணமாக இருக்கும் இவர் மீண்டும் சேர.
சீக்கிரம் அதிகாரபூர்வமாக ஒரு ரொமான்டிக் போட்டோ போட்டு நாங்க மீண்டும் ஜோடி சேர போகிறோம் என்று அறிவிப்பு மட்டும் கொடுங்க, அப்போ இணையதளம் பத்திக்கும்.