குதிரை மேல ஒரு பேரழகி.. இப்போதான் வந்தாங்க அதுக்குள்ள முன்னனி நடிகை.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Dhanush heroine latest clicks

எந்த மாநில கதாநாயகிகளுக்கு வரவேற்பு இருக்கோ இல்லையோ ஆனால் எப்போதுமே கேரளா பெண்களுக்கு எல்லா சினிமாத்துறையும் உச்சகட்ட வரவேற்பை தரும். அப்படி இப்போ தெலுங்கு மார்க்கெட்டில் கோடி கட்டி உச்சத்தில் இருபவங்க சம்யுக்தா மேனன். சமீபத்தில் தமிழில் இவங்க தனுஷ் கூட வாத்தி படம் பண்ணினாங்க.

இவங்களுக்கு போன வருடம் கொஞ்ச நல்ல வரவேற்பு தான் கிடைத்தது. இதுவரை இல்லாத அளவுக்கு career பீக் போய்ட்டாங்க. இனி இவங்க நடிக்கும் படங்கள் கண்டிப்பா அடுத்தடுத்து ரசிகர்களால் உற்று நோக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் இவங்க கல்யாண் ரேம் கூட நடிச்ச டெவில் படம் கூட அற்புதமா இருந்தது.

Dhanush heroine latest clicks

அந்த படம் தமிழிலும் ரிலீஸ் ஆச்சு. OTTயில் ரிலீஸ் ஆனதும், பயங்கர வரவேற்பு, படமும் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பரா இருந்துச்சு. நிறைய interesting காட்சிகள். அதில் இவங்க ரொம்ப சூப்பரா பண்ணிருப்பாங்க. சமீப காலமா இவங்க சூஸ் செய்யும் படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு. தெலுங்கு மார்க்கெட்டை பிடித்தவுடன் அடுத்து தமிழ் தான்.

Dhanush heroine latest clicks

எந்த தமிழ் இயக்குனர் சூப்பரான கதையுடன் wait பண்ணிட்டு இருக்காரே என்று தெரியவில்லை. கண்டிப்பா பெரிய ஹீரோ கூட தான் பண்ணுவாங்க. இவர்களுடைய அடுத்த தமிழ் ப்ராஜெக்ட்காக waiting.

Related Posts

View all