இந்திய சினிமாக்கே பெருமை.. தனுஷ் மிரட்டி விட்ருக்காரு.. ஆங்கில பத்திரிகை புகழாரம்.. வீடியோ வைரல்..
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் ‘தி க்ரெ மேன்’ வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பிரீமியர் காட்சி பார்த்த ஹாலிவுட் பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டியுள்ளன.
அந்த review தமிழாக்கம் செய்தால் மிரட்டி விட்டிருக்காரு என்றே சொல்லலாம். தனுஷ் இந்தியாவின் பெருமை. அவரின் சினிமா வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது, இப்போது எங்கு இருக்கிறார்.
இளைஞர்களுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.
அதேபோல பத்திரிகையாளர்களின் கேள்விக்கும் காமெடியாக பதிலளித்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.
‘GLOBAL STAR D’ என்று ரசிகர்கள் சமூக வலைதங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த காணொளி இணையத்தில் வைரல்.
Dhanush (@dhanushkraja) on how he became involved in #TheGrayMan pic.twitter.com/4Qh4X0nlEg
— Courtney Howard (@Lulamaybelle) July 11, 2022