யார்ரா இந்த பொண்ணு தனுஷ் கூட புதுசா.. ஓஹோ இவங்க தான் அவங்களா. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Dhanush kavya latest photo viral

எல்லாருக்கும் ஒரு டவுட் இருக்கும் யார்ரா இந்த பொண்ணு நடிகர் தனுஷ் கூட புதுசா என்று. புதுசு எல்லாம் இல்லைங்க இவங்க ரொம்ப நாளா தனுஷ் அவர்களுடன் தான் ட்ராவல் பண்ணிட்டு இருக்காங்க. ட்ராவல் பண்றாங்களா இவங்களா யார் என்று கேட்டால், இவங்க தான் தனுஷோட ஹேர் ஸ்டைலிஸ்ட், இப்போ வேற லெவெல்ல முடி இருக்க காரணமே இவங்க தான்.

சினிமா பீல்டில் இருக்கும் மக்களுக்கு முடி, முகம் எல்லாம் ரொம்ப அவசியம். இவங்களுக்கு அது வெச்சு தான் வியாபாரமே, அதனால தான் சென்னையில் நிறைய கிளினிக்குகள் இயங்குகிறது. இவங்க முடி, முகத்திற்கு செலவு செய்வது மிகவும் அதிகம். ஏனென்றால் அது தானே சோறு போடுது. அதை கவனமா பாத்துக்கணும் இல்லையா.

Dhanush kavya latest photo viral

தனுஷா ப்ருதவரை அவர் நடித்துக்கொண்டிருக்கும் பெரிய படம் அடுத்த படம் கேப்டன் மில்லர், அந்த படத்தில் தான் இதுவரை இல்லாத லாவு நீண்ட முடியுடன் தோன்றவுள்ளார். அப்படியிருக்கும் போது ஹேர் கேர் ரொம்ப அவசியம், அதனால தான் அவருக்கு முடி, தாடி அப்படியே shine ஆகுது எல்லா புகைப்படங்களில்.

அதற்கெல்லாம் முக்கிய காரணம் யாரென்று தெரிகிறதா. தனுஷ் இப்போ இவ்வளவு நாளா இருக்காரு என்றால் அதற்கு இவங்க தான் காரணம். இவங்க பெயர் காவ்யா ஸ்ரீராம். ஆரம்பத்திலிருந்தே இவங்க தனுஷை பார்த்துக்கொண்டதன் விளைவு தான் சில்க்கி ஹேர் அவருக்கு கிடைச்சிருக்கு. அதுவும் straight ஹேர் இருப்பது இவருக்கு ஒரு advantage .

Related Posts

View all