கேப்டன் மில்லர் பெரிய சம்பவம் பண்ண போகுது.. இன்டர்நேஷனல் லெவல்.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
.கேப்டன் மில்லர் படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி பெரிய ட்ரெண்ட் ஆகியுள்ளது. இதுவரை ரிலீஸ் ஆன படங்களின் முதல் பார்வையை எல்லாம் தூக்கி சாப்பிடும் வண்ணம் இருக்கிறது. ஏன் சமீபத்தில் வந்த லியோ போஸ்டரை விட இது மிரட்டுது. இந்த படமும் லியோ படமும் கிளாஷ் ஆக நிறைய வாய்ப்பிருக்கிறது.
இப்போ எல்லாம் தனுஷ் ஒரு படம் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்றாலே அதுவும் பைக் டேட்ஸ் கொடுக்கிறார் என்றால் கண்டிப்பா அந்த படம் தரமானதா தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம் ஒரு பீரியட் படம் என்றால் ஏன் படத்துக்கு கேப்டன் மில்லர் என்று வெச்சிருக்காங்க என்று தெரியவில்லை. அதுவே ஒரு சஸ்பென்ஸ் தான்.
இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஒன்று உருவாகியிருக்கு. இந்த வருடம் ரிலீஸ் ஆகும் மிகவும் எதிர்ப்ப்பு மிகுந்த படங்கள் என்றால் அது லியோ மட்டும் சலார் தான். அந்த படத்துக்கு பிறகு ஒரு படத்துக்கு நங்கள் overhyped என்றால் இந்த கேப்டன் மில்லர்க்கு தான். இந்த படத்துக்காக தனுஷின் அந்த கெட்டப், லுக் எல்லாம் வெறித்தனமா இருக்கு.
இதுவரை இயக்குனர் அருண் எடுத்த இரண்டு படங்களும் ரொம்ப டார்க்கான படங்கள். இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து இது எந்த மாதிரி படமாக இருக்கும் என்று நினைத்து குழம்பி போயுள்ளோம். படத்தில் பிரியங்கா மோகன் இருக்காங்க, சந்தீப் கிஷான் இருக்காரு, அதுபோக கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் இருக்காரு. சம்பவம் லோடிங்.