படிப்பு தான் முக்கியம்.. ஒழுங்கா படிடா பரமா.. அட்வைஸ் செய்த வாத்தி தனுஷ்.. முழு விவரம்.

Dhanush latest speech viral

தனுஷும் விஜய் மாதிரி, ரஜினி மாதிரி ஆடியோ லன்ச் எல்லாம் வெச்சு சூப்பரா பேசுறாரு. இது அந்த படகுக்கு நல்ல ப்ரோமோஷன் கிடைக்குது. நேற்று நடந்த வாத்தி இசை வெளியீட்டு விலாவில் தனுஷ் பேசியது ரொம்ம நல்ல இருந்தது கேக்கவே. இதற்கு முன் இப்படி நடிகர்கள் பேசியிருக்காங்களா என்ற சந்தேகம் வர்ற லாவுக்கு அவ்வளவு அருமை.

படிக்காம இருக்கறது தான் மாஸ், கெத்துனு தன் படங்கள்ல தொடர்ந்து சொன்ன ஒரு ஹீரோ, “இல்ல நா ஒரு அப்பாவான பின்ன தான் நா பேசினதெல்லாம் தப்புனு உணர்ந்தேன்..படிப்பு ரொம்ப முக்கியம்” னு முழுசா 5 நிமிஷம் ஒதுக்கி படிங்க, படிக்க வைங்கனு சொன்னது.

Dhanush latest speech viral

Also தன்னோட வேலை செய்ற Drivers, Assistants, Team, Costumer னு எல்லாரையும் Friends னு சொல்லி மேடை ஏத்தினது.. தன் பசங்களை Friends னு சொல்லிட்டு “மேடைக்கு வராதீங்க.. அதுக்கு இன்னும் டைம் இருக்கு” னு சொன்னது..

Fans வண்டில Follow பண்ணாதீங்கனு சொன்னது அப்டினு ரொம்ப நல்ல ஸ்பீச்.

இந்த வாத்தி திரைப்படம் வரும் 17ம் தேதி ரிலீஸ் ஆகுது. திருச்சிற்றம்பலம் படத்துக்கு பின் இந்த படம் ஒரு நல்ல குடும்ப படமா எல்லாம் டெபார்ட்மெண்டலையும் ஜெயிக்கும் எண்டு தயாரிப்பாளர் ரொம்ப confident ஆக இருக்காரு. அப்டினா இந்த 17ம் தேதி விருந்து தான். இன்னும் கொஞ்ச நாளில் இரண்டாவது ட்ரைலர் ரிலீஸ் ஆக கூட வாய்ப்பிருக்கு. ஜிவியின் இசை இந்த படத்துக்கு பெரிய முதுகெலும்பா இருக்கப்போகுது.

இந்த படத்தின் நாயகி சம்யுக்தா மேனன் இந்த படத்துக்கு பின் இன்னும் நிறைய படங்கள் நடிச்சா நல்ல இருக்கும், அவ்வளவு அழகா தேவதை மாதிரி இருக்காங்க. இயக்குனர்களே கொஞ்சம் consider பண்ணா நன்றா இருக்கும்.

Related Posts

View all