சொன்ன மாதிரியே அறிவிப்பு வந்திடுச்சு.. அவர் இன்னும் பண்ணனும்.. வைரல் வீடியோ..!
நேற்று தான் நாம் சொன்னோம் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படம் வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகும் என்று.
இதற்கான அறிவிப்பை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படமும் ஆகஸ்ட் 18ம் தேதி தான் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
அவர் தந்தையின் மேல்சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற சிம்பு திரும்பி வந்தவுடனேயே இது முடிவு செய்யப்படும்.
Video:
#Thiruchitrambhalam releasing in theaters August 18th ! @dhanushkraja @anirudhofficial @MithranRJawahar @prakashraaj #Bharathiraja @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar@omdop @editor_prasanna @jacki_art @theSreyas @kavya_sriram @kabilanchelliah pic.twitter.com/DDxnTHoLsY
— Sun Pictures (@sunpictures) June 15, 2022