அந்த ஹீரோயின் கண்ணு.. பாம்புக்குள்ளும் விஷமுண்டு, பூவுக்குள்ளும் விஷமுண்டு.. ப்பா மிரட்டல்.. தனுஷ் ரெண்டு ராஜா வீடியோ வைரல்.

Dhanush nane varuven rendu raja video

தனுஷ் நீண்ட நாள் கழிச்சு நெகடிவ் ரோல் பண்ணிருக்காரு. தமிழ் சினிமாவுல வில்லன் இவன் தான் என்று சொல்லும் பெரிய நடிகர்களை விட இவர் performance தான் மிரட்டல். அது தான் ஒரு நடிகனுக்கும், மகா நடிகனுக்கும் உள்ள வித்தியாசம். தன்னோட உடல், பாவனை எல்லாத்துலயும் ஒரு வித்தியாசம். அதுவும் இந்த பாட்டோட வரிகள் எல்லாம் தெய்வ லெவல்.

மனிதத்தில் மிருகம் அதிகமடா மிருகத்தில் அதிகம் மனிதனடா💯♥️ மிருகத்தைஉயிராய்பார்க்கின்றேன் மனிதனை உயிரே எடுக்கின்றேன்💥👑

இருளில் இருளாய் இல்லை என்றால் நிலவில் வெளிச்சம் தெரியாது. யுவன் சங்கர் ராஜா இல்லை என்றால் இசையின் மகிமை புரியாது. நாங்களே எழுதினது, நல்ல இருக்கில்ல. தனுஷின் மிரட்டலான வில்லத்தனம் இந்த பாடலில் தான் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. தனுஷை தவிர இந்த பாடலில் ஸ்கோர் செய்தவர் எல்லி தான். அவங்களோட expressions மூலமாகவே அவங்களோட பயம், ஏமாற்றம் எல்லாத்தையும் காட்டிருக்காங்க. இன்னும் இவங்க தமிழில் நிறைய படங்கள் பண்ண வேண்டும்.

யுவன் இசையோடு தனுஷ் குரல் சேரும்போது தான் இந்த பாட்டு வேற லெவெலில் இருக்கிறது. கூடவே அந்த ஹீரோயின் மற்றும் குழந்தைகளோட performance.

Video:

Related Posts

View all