ஒரு அறையில் இருவரும் தனிமையில்.. ஜாலியாக பாரின் ஹாட் நடிகையுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
தனுஷின் அடுத்த ரிலீஸ் வாத்தி என்று சொல்லப்படுகிறது, ஆனால் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த வருடம் ரிலீசா இல்லை அடுத்த வருடம் முதல் பாதியில் வருமா என்று படக்குழுவினருடன் பேசி வருகிறார்கள்.
சரியான தேதி அமைய வேண்டும். வாத்தி கண்டிப்பாக ஒரு மாஸ் படம். அது எப்போது ரிலீஸ் ஆனாலும் திருச்சிற்றம்பலம் படம் போல ரசிகர்கள் குவிந்து விடுவார்கள்.
நானே வருவேன் படம் கொஞ்சம் experimental ஆக கூட இருக்கலாம். செல்வராகவன் படம் என்றாலே புதுசு தானே. ஆனால் இந்த படத்திற்கு கதை எழுதியது தனுஷ் என்று சொல்கின்றனர்.
நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்தின் ரொமான்ஸ் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கிறது. படத்தில் ஒரு நாயகியாக எல்லி ஆபிரகாம் நடிக்கிறார். அந்த போஸ்டர் தான் இணையத்தில் வைரல்.
இன்னொரு கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இந்த படத்திற்காக தான் வெறித்தனமா ஒர்கவுட் செய்து உடம்பை ஒரு shape-க்கு கொண்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.