தனுஷ் தாக்கப்பட்டார். மேடையிலேயே அவரது பாணியில் வெச்சு செய்த பார்த்திபன். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Dhanush nane varuven video viral

இன்று ரசிகர்களின் பயங்கர எதிர்பார்ப்பில் திரையரங்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் நானே வருவேன். பல நல்ல விமர்சனங்கள், சில ஒரு மாதிரியான விமர்சனங்கள், சிலர் படம் பார்க்காமலே தரும் விமர்சங்கள் இவையெல்லாம் கடந்து நன்றாக ஓடும் என்று தான் நினைக்கிறோம். ஒரு சில கடுமையான விமர்சகர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் கொடுத்த விமர்சனம் படம் நன்றாக இருக்கிறது என்று தான்.

நாளை பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் அவதால் தான் அந்த கடுமையான விமர்சங்களுக்கு காரணமும் கூட. ஏனென்றால் இவ்வளவு பெரிய படம் நாளை ரிலீஸ் ஆகிறது, எதற்காக இந்த படத்துடன் போட்டி போட்டுக்கொண்டு அந்த படம் ரிலீஸ் செய்ய வேண்டும். ஏனென்றால் கடந்த மாதத்தில் தான் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸ் ஆகி பெரிய ப்ளாக்பஸ்டர் ஆனது. கொஞ்சம் தள்ளி தீபாவளிக்கு கூட ரிலீஸ் செய்திருக்கலாம்.

பொன்னியின் செல்வன் படம் என்பது தமிழ் சினிமாவின் pride என்று சொல்லலாம். மற்ற மொழிகளில் இது போன்று படங்கள் வெளிவரும்போது ரெடியாக இருந்த பல படங்கள் அந்த பெரிய படத்திற்கு வழிவிட்டு ஒதுக்கி சென்றன. கரணம் பயம் இல்லை மரியாதை. அதுபோல இவர்களும் செய்திருக்கலாம் என்பது தான் அனைவரின் ஆதங்கம்.

நாளை பொன்னியின் செல்வேன் ரிலீஸ் ஆவதால் இன்று கடைசியாக டீமுடன் ஒரு நேர்காணல் நடந்தது. பார்த்திபன் தனக்கே உரிய நக்கலுடன் நானே வருவேன் படத்தை கலாய்த்தது தான் தற்போது இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all