அப்படி என்னதான் பண்றார் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில்.. வேற லெவல் லுக்கு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Dhanush new look captain miller

தனுஷை வெச்சு என்ன பன்றாருன்னே தெர்ல அருண் மாதீஸ்வரன். கேப்டன் மில்லர் படத்தின் நடுவில் எந்த தனுஷ் புகைப்படம் வந்தாலும் செம்ம ஹைப் ஆகுது படத்துக்கு, இதுவரை வந்த மோஷன் போஸ்டர்களிலேயே ரொம்ப வித்தியாசமானது அந்த கேப்டன் மில்லர் டீசர். வந்தவுடனேவே பெரிய வரவேற்பு கிடைத்தது. ஹாலிவுட் படம் ரேஞ்சில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படமே ஒரு டார்க்கான படம், இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் எல்லாம் என்ன பண்ணுவாங்க என்றே தெரியவில்லை. அவங்க இதுவரைக்கும் அதுபோன்ற கதாபாத்திரங்கள் பண்ணியதே கிடையாது. இதுவே முதல் முறை. ரொம்ப வித்தியாசமா இருக்கும் அவங்களுக்கும், நடிகைன்னா எல்லா கதாபாத்திரங்களும் ட்ரை பண்ணணும்ல.

Dhanush new look captain miller

அருணோட முந்தைய படங்கள் சாணி காகிதம், ராக்கி ரெண்டு படத்திலும் ஒரு விஷயம் ரொம்ப mutual ஆக இருக்கும். அது என்னென்னா சண்டை காட்சிகள். ரொம்ப brutal ஆக இருக்கும். கீர்த்தி சுரேஷை வைத்தே அவ்வளவு மாஸ் காட்டியவர் அந்த இயக்குனர், தனுஷ் எல்லாம் கிடைத்தால் சும்மா விடுவாரா. கண்டிப்பா மிகப்பெரிய சம்பவம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தனுஷின் அண்ணனா வேற கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கிறார். Ex மாமனார் ரஜினிகாந்த் படத்திலும் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதல் இரண்டு தமிழ் படங்களுமே ரஜினி, தனுஷ் கூட என்பது எவ்வளவு சிறப்பான விஷயம். இவங்க காம்போ எல்லாம் பார்க்க ரொமப ஆவலுடன் காத்திருக்கிறோம், ரொம்ப நிறைய சூப்பர் படங்கள் காத்திருக்கிறது.

Related Posts

View all